Tamil Cinema News | சினிமா செய்திகள்
அஜித்துடன் தில்லாக மோத இருக்கும் சிவகார்த்திகேயன். எந்த தேதி தெரியுமா ?
Published on

thala 59 and Mr.local: தல-யுடன் மோதும் மிஸ்டர் லோக்கல்
சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் மிஸ்டர் லோக்கல். இப்படத்தில் யோகி பாபு, நயன்தாரா மற்றும் சதீஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். இப்படத்தை ராஜேஷ் அவர்கள் இயக்கியுள்ளார்.

ajith-siva-news
இவர் ஏற்கனவே பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற காமெடி படங்களை இயக்கி வெற்றி கண்டவர். தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர்.
அதாவது தல நடிப்பில் உருவாகியுள்ள தல 59 ரீமேக் படமான பிங்க் படம் மே 1ம் தேதி அஜித்தின் பிறந்தநாள் அன்று வெளியிட படக்குழு திட்டமிட்டு இருந்தனர்.
தற்போது அதே தேதியில் சிவகார்த்திகேயன் படம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். இதனால் இவர்கள் இருவரும் ஒரே நாளில் படத்தை ரிலீஸ் செய்கின்றனர்.
