அஜித்தின் விசுவாசம் படத்தின் வேலைகள் வேகமாக நடந்து வருவதாக தெரிகிறது அதேபோல் ரசிகர்களும் விசுவாசம் படத்தில் இருந்து ஏதாவது ஒரு புது அப்டேட் வரும் என ஏக்கத்துடன் காத்துகொண்டிருக்கிரார்கள்.

Visuvasam

படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்க போகிறார், மேலும் காமெடி நடிகராக யோகிபாபு,ரோபோ ஷங்கர் நடிகிரார்கள், ரோபோ ஷங்கர் நடிப்பதை அவரே அதிகாரபூர்வமாக அறிவித்தார், மேலும் தம்பி ராமையா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்த நேரத்தில் இந்த படத்தின் இசையமைப்பாளர் டி.இமான் ஒரு பேட்டி கொடுத்துள்ளார், அதில் விசுவாசம் படத்தில் இரண்டு பாடல்கள் வேலை தற்பொழுது நடக்க இருப்பதாகவும் அந்த 2 பாடல்களும் முதல் கட்ட படபிடிப்பில் எடுக்க இருப்பதாகவும் கூறியுள்ளார்.

ajith visuvasam

மேலும் இந்த படத்தில் அஜித் பாட இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது அதை பற்றி தற்பொழுது டி.இமான் பேசியுள்ளார் அவர் கூறியதாவது அஜித் ஓகே சொன்னால் கண்டிப்பாக படத்தில் அவரை பாட வைக்க நான் தயார் என கூறியுள்ளார்.