ajith shankar movie

ஷங்கர் எந்திரன் படத்தை ஐம்பது சதவீதம் முடித்து விட்டாராம் . அஜித் மற்றும் ஷங்கரின் படப்பிடிப்பு ஒரே சமயத்தில் முடிப்பது போன்று உள்ளதாம் அதனால் கால்ஷீட் பிரச்சனை இல்லாத காரணத்தினால் . அடுத்து ஒரு திரில்லர் படம் ஷங்கர் அஜித்தை வைத்து எடுப்பார் என்று செய்தி வந்துள்ளது.. செய்தி மட்டும் இல்லாமல் நடந்தால் ரசிகர்கள் அவ்ளோதான் …

அதிகம் படித்தவை:  விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் மரணமாஸ்.! நாங்க எப்பவும் டிரெண்டிங் தான்.! சினிமா பிரபலங்கள் என்ன சொல்றாங்க நீங்களே பாருங்க.!