Connect with us
Cinemapettai

Cinemapettai

ajith-shalini

Photos | புகைப்படங்கள்

வைரலாகும் அஜித்-ஷாலினியின் லேட்டஸ்ட் புகைப்படம்.. பக்கா ஜென்டில்மேன் என மீண்டும் நிரூபித்த தல!

திரையுலகில் முன்னணி நடிகர்களுக்கு எல்லாம் போட்டியாக நிற்கும் கதாநாயகன் தான் தல அஜித். இவருக்கு தமிழகத்தில் மட்டுமல்ல உலகளாவிய ரசிகர் பட்டாளம் உள்ளது. இவர் பிரபல நடிகை ஷாலினியை திருமணம் செய்துகொண்டு நட்சத்திர தம்பதியராக வலம் வருகின்றனர்.

2000 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட அஜித்-ஷாலினி இருவருக்கும் தற்போது வரை எந்தவித சண்டை சச்சரவும் ஏற்படாமல் ஒற்றுமையுடன் வாழ்கின்றன. இது சினிமா பிரபலங்களையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. இதற்கு காரணம் அஜித் ஒரு பக்கா ஜென்டில்மேன்.

Also Read: மேலாடை இல்லாமல் புகைப்படம் வெளியிட்ட அஜீத் மச்சினிச்சி.. இதுக்கும் ஒரு திறமை வேணும் ஷாமிலி!

அதை இவர் பல முறை நிரூபித்து இருக்கிறார். அதிலும் இப்போது இவர் தன்னுடைய மனைவியுடன் வெளியிட்டிருக்கும் புகைப்படத்தில் தல ரசிகர்களையே கெத்து காட்ட வைத்திருக்கிறது. அதாவது தன்னுடைய மனைவி உட்கார வைத்து தான் நின்று கொண்டிருக்கும் படி போஸ் கொடுத்திருக்கும் லேட்டஸ்ட் புகைப்படத்தை அஜித் வெளியிட்டுள்ளனர்.

இந்தப் புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகப் பரவுகிறது. அத்துடன் இந்த போட்டோ ரசிகர்களிடம் எக்கச்சக்கமான லைக்களையும் ஷேர்களையும் பெற்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது.

அஜித்-ஷாலினியின் லேட்டஸ்ட் புகைப்படம்

ajith-shalini-cinemapettai

ajith-shalini-cinemapettai

Also Read: வருமானம் வராது என அஜித்துக்கு ஷாலினியை கொடுக்க மறுத்த மாமனார்.. கெத்து காட்டி தூக்கி வந்த தல!

Continue Reading
To Top