Connect with us

Cinemapettai

அஜித் – ஷாலினிக்கு குவியும் வாழ்த்து; கொண்டாட்டம் எங்கு தெரியுமா?

தமிழ் திரையுலகில் மிகவும் மரியாதைக்குரிய ஒரு ஜோடி அஜித் – ஷாலினி. இவர்களுக்குள் இருக்கும் புரிதலும் எண்ண ஓட்டங்களில் உள்ள ஒற்றுமையும் எல்லோரும் வியக்கும் ஒரு விஷயம்.

Ajith – Shalini Wedding Anniversary

 

இன்று இவர்களது 17-வது திருமண நாள். இதை இவர்களை விடவும் ரசிகர்கள் இணையத்தில் விமரிசையாக கொண்டாடி வருகிறார்கள். கூடவே பிரபலங்களும் டிவிட்டரில் வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள்.

தற்சமயம் அஜித் பல்கேரியாவில் படப்பிடிப்பில் இருப்பதால் ஷாலினியும் அவரை பார்க்க குழந்தைகளுடன் பல்கேரியா சென்றிருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பல்கேரியாவில் தங்களது திருமண நாளை அவர்கள் கொண்டாடுவார்கள் எனவும் சொல்லப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top