fbpx
Connect with us

Cinemapettai

அடேங்கப்பா அஜித்-ஷாலினி மகள் அனோஷ்காவா இது.! என்ன இப்படி வளர்ந்துட்டாங்க.! புகைப்படம் உள்ளே

News | செய்திகள்

அடேங்கப்பா அஜித்-ஷாலினி மகள் அனோஷ்காவா இது.! என்ன இப்படி வளர்ந்துட்டாங்க.! புகைப்படம் உள்ளே

நடிகர் அஜித் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது படத்தை போனி கபூர் மிக பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.

இந்த நிலையில் சூட்டிங் ஸ்பாட்டில் அஜித் உடன் பல ரசிகர்கள் முதல், பிரபலங்கள் வரை புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள் இது இணைய தளங்களில் படுவேகமாக வைரல் ஆனது.

அஜித் மற்றும் ஷாலினிக்கு அனோஷ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற மகனும் இருக்கிறார் 2008ஆம் ஆண்டு அனோஷ்கா பிறந்த இவருக்கு தற்போது வயது 11 ஆகும்.

பொதுவாக அஜித் படப்பிடிப்பு இல்லாத நாளில் தனது குடும்பங்களுடன்  நேரத்தை செலவிடுவது வழக்கம் அதேபோல் அஜித் குடும்பத்தை படப்பிடிப்பில் காண்பது கொஞ்சம் கஷ்டம் தான் இந்த நிலையில் நேர்கொண்ட பார்வை படப்பிடிப்பில் அஜித் மனைவி ஷாலினி வந்திருந்தது ரசிகர்களுக்கு ஒரே உற்சாகம் தான்.

அவர்களுடன் புகைப்படம் எடுத்து இணையதளங்களில் வெளியிட்டார்கள் ரசிகர்கள். மேலும் தற்பொழுது ஷாலினி மற்றும் அனோஷ்கா, ஆத்விக் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனோஷ்கா ஷாலினியை விட வந்துட்டாங்களே என ஆச்சரியப்படுகிறார்கள்.

#1.shalini and anoushka 

anoushka ajith

anoushka ajith

#2.anoushka ajith

anoushka ajith

anoushka ajith

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top