தல அஜித் தன்னை சுற்றி இருப்பவர்களின் வளர்ச்சியில் எப்போதும் அக்கறை காட்டுவார். அந்தவகையில் காதல் மன்னன், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், அட்டகாசம், அமர்க்களம், வீரம் என பல படங்களில் நடித்தவர் ரமேஷ் கண்ணா.

இவர் ஒரு எழுத்தாளரும் கூட. இந்நிலையில் இவரிடம் கதை கேட்ட அஜித், அவர் இயக்கத்திலேயே தொடரும் எனும் படத்தில் நடித்தார். இதை தற்போது தன்னால் மறக்கமுடியாது என ரமேஷ் கண்ணா உருக்கத்துடன் பேசுவார்.

அதிகம் படித்தவை:  அஜித்தைப் பின்பற்றும் விஜய்.?