தல அஜித்தின் அடுத்த படத்தை பற்றிய தகவல்கள் தினம்தோறும் வந்துகொண்டே தான் இருக்கின்றன.அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்கும் இந்த படத்தில் அஜித்தின் கதாபாத்திரம் பற்றி அறிய அனைவரும் ஆவலுடன் இருக்கின்றனர்.

அதிகம் படித்தவை:  இதுக்கு அவர் தான் சரிப்பட்டு வருவார்: இயக்குனருக்கு ஐடியா சொல்லிய தல

சிவா இயக்கும் இந்த படத்தில் அஜித் சர்வதேச குற்ற புலனாய்வு அதிகாரியாக நடிக்கவுள்ளதாக கூறுகிறது சமீபத்திய தகவல்.