fbpx
Connect with us

Cinemapettai

அஜித் தன் அடுத்த படத்திற்காக எடுத்து கொண்டிருக்கும் ரிஸ்க் !

News | செய்திகள்

அஜித் தன் அடுத்த படத்திற்காக எடுத்து கொண்டிருக்கும் ரிஸ்க் !

அஜித் எப்போதும் ரிஸ்க் எடுத்து பழகியவர். வாழ்க்கையிலும் சரி தன் திரைப்படங்களிலும் சரி பல ரிஸ்கை சந்தித்து வந்தவர்.

இந்நிலையில் தன் அடுத்த படத்திற்காக தற்போது முழு நேரமும் ஜிம்மில் தான் இருக்கிறாராம், அஜித்திற்கு சமீபத்தில் தான் காலில் அறுவை சிகிச்சை முடிந்தது.

மருத்துவர்கள் ரெஸ்ட் எடுக்க கூறினாலும், அடுத்த படத்திற்காக கடுமையாக உடற் பயிற்சி செய்து வருகிறாராம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top