Tamil Cinema News | சினிமா செய்திகள்
விசுவாசம் பாடலைக் கேட்டு அஜித் பதில் ?
Published on
உங்களுக்கு எத்தனை படங்கள் வந்தாலும் அஜித்தின் விசுவாசம் தான் சரியான விருந்தாக இருக்கும். அஜித் ஸ்கிரீனில் வந்தாலே பிள்ளைக்கு தீபாவளி, பொங்கல் தீபாவளி பண்டிகை தான். மூன்று படங்களில் வசூல் அள்ளியதால் அஜித்-சிவா கூட்டணி நான்காவது முறையாக இணைந்தது. அதனால் விசுவாசம் படமும் கண்டிப்பாக நல்ல வியாபாரம் கொடுக்கும் என எதிர்பார்கின்றனர்.
வழக்கமாக அஜித் படம் பற்றி ஒரு செய்தியும் வெளிவராது அப்படி வந்தால் அது ட்ரென்ட்டிங்கா இருக்கும். டி இமான் அவர்கள் விசுவாசம் பாடலை பற்றிக் ஒரு சிறு செய்தி வெளியிட்டுள்ளார் அதாவது அஜித் பாடலைக் கேட்டு ஒன்றுமே பேசாமல் கட்டி பிடித்து உள்ளார் பின்பு கண்டிப்பாக நாம் இன்னொரு படத்தில் இணைவோம் என்று வாக்குறுதி கொடுத்திருக்கிறார் என மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.
