Tamil Cinema News | சினிமா செய்திகள்
அன்பாக நடந்துக்கொண்ட அஜித் .நெகிழ்ச்சியில் ரசிகர்கள்..
Published on
அன்பாக நடந்துக்கொண்ட அஜித் .
தமிழசினிமாவில் பிரபல நடிக்கர்களில் ஒருவர் அஜித் .பொங்கல் அன்று வெளிவந்த திரைப்படம் விஸவாசம்.இப்படம் திரைஅரங்குகள் வெற்றி போட்டு கொண்டிருக்கிறது .
இதோ உங்ககளுக்காக
Latest video of #Ajith sir ? pic.twitter.com/BSsCjoPmsw
— TN Ajith E-Fans (@tn_ajith) February 4, 2019
சமீபத்தில் அஜித் ஷாலினி மகன் ஷாப்பிங் மால்லில் செய்த சேட்டை ரசிக்கும் வண்ணமாக இருந்தது சமூக வளைதாலகில் பரவிவந்தது .இப்படி இருக்கும் நிலையில் அஜித் பொது இடத்தில் அவர் நடந்து கொண்ட விதம் அனைவரும் பிடிக்கும் வண்ணமாக உள்ளது.
