fbpx
Connect with us

சித்தார்த்தையும் விட்டுவைக்காத அஜித் மோகம்!

சித்தார்த்தையும் விட்டுவைக்காத அஜித் மோகம்!

Siddharth-Jealousy-VijaySethupathiஇப்போதெல்லாம் தமிழ் படங்களில் அஜித் பெயரை பயன்படுத்துவது வழக்கமாகி விட்டது. கைத்தட்டலுக்காக அவர் பட வசனங்களை சொல்வது, அவர் பட பாடல்களை திரையில் ஓடவிடுவது போன்ற விஷயங்கள் சகஜமாகி விட்டது.

இந்நிலையில் சித்தார்த் நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் ‘ஜில் ஜங் ஜக்’ படத்திலும் இதுபோன்ற காட்சி ஒன்று இடம்பெற்றுள்ளது. ஒரு வெள்ளை சுவரில் அஜித்தின் புகைப்படம் வருவது போலவும் அதை பார்த்த சித்தார்த், ‘தல’டா என மிரளுவது போலவும் அந்த காட்சி படமாக்கப்பட்டுள்ளது

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in

Advertisement

Trending

To Top