fbpx
Connect with us

ஜில்.ஜங்.ஜக் படத்தின் ப்ரோமோஷனில் தல அஜித்

ஜில்.ஜங்.ஜக் படத்தின் ப்ரோமோஷனில் தல அஜித்

ajith-jil_jung_jukநடிகர் சித்தார்த் தனது ஏடாகி எண்டர்டைன்மெனண்ட் சார்பாக தயாரித்துள்ள படம் ஜில் ஜங் ஜக். மிகவும் வித்தியாசமான பாத்திரப்படைப்புகளாலும், காட்சிகளாலும் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை தீரஜ்வைத்தி இயக்கியுள்ளார். இப்படத்தை சித்தார்த் புதிய வடிவில் ப்ரோமோஷன் செய்துள்ளார்.

இதற்காக ஒரு வீடியோவை உருவாக்கியுள்ள படக்குழுவினர் ஒரு சிறுவன் நடிகர் சித்தார்த்திடம் கமர்ஷியல் சினிமா குறித்து கேள்வி கேட்பது போலவும், அதற்கு சித்தார்த் பதில் சொல்வது போலவும் உருவாக்கியுள்ளனர். இயக்குனர் மிஷ்கின், ரஜினிமுருகன் போன்ற கேள்விகளுக்குபிறகு கடைசியாக,

அடிக்கடி படத்தில தல தலன்னு சொல்வீங்களா? அப்போதான் ரசிகர்கள் கை தட்டுவாங்க என்று சிறுவன் கேட்க, அதற்கு சித்தார்த் ஒரு பாட்டுலா.. என்று யோசித்தவாறு, பிரதர் இது 2020ல நடக்கிற கதை என்று கூறுவார். அப்போ அவர் முதலமைச்சர் ஆகிட்டாரு என்று சிறுவன் கூற சித்தார்த் பயந்தவாறே சிறுவனின் வாயை மூடுவதைப் போன்ற வீடியோவை எடுத்துள்ளனர். இப்படம் வரும் பிப்ரவரி 12ம் தேதி ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in

Advertisement

Trending

To Top