ரஜினி, அஜித், விஜய் என முன்னணி நடிகர்களின் பெயர்கள் இடம்பெறாமல் இப்போது படங்களே வெளியாவதில்லை.

ஏதாவது ஒரு இடத்தில் சில நடிகர்களின் பெயர்கள் இடம்பெறும். அந்த வகையில் இன்று வெளியாகியுள்ள தர்மதுரை படத்தில் அஜித்தின் பெயர் இடம்பெற்றுள்ளது.

படத்தில் ஒரு காட்சியில் ஸ்ருஷ்டி, நான் அஜித் ரசிகை, எதா இருந்தாலும் நேரடியா கேட்டுடுவேன் என்று கூறியுள்ளார்.