ajith-records
ajith

அஜித் தமிழகம் தாண்டி தற்போது கேரளா, ஆந்திரா என மிகவும் பிரபலமாகிவிட்டார். இவரின் படங்களுக்கு தென்னிந்தியா முழுவதும் நல்ல வரவேற்பு இருந்து வருகின்றது.

இந்நிலையில் பாலிவுட்டிலும் அஜித்திற்கு ரசிகர்கள் உருவாகி வருகின்றனர். ஏற்கனவே வேதாளம் ஹிந்தி டப்பிங் யு-டியூபில் 60 லட்சம் பேர் பார்க்க போகிறார்கள்.

இந்நிலையில் சமீபத்தில் என்னை அறிந்தால் படத்தை டப் செய்து வெளியிட, இரண்டே நாளில் 6 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துவிட்டனர்.

மேலும், வட இந்தியா ரசிகர்கள் பலரும் அஜித்தை கமெண்ட்டில் புகழ்ந்து வருகின்றனர்.