Tamil Cinema News | சினிமா செய்திகள்
அஜித்தின் வரலாறுகளில் இதுவும் ஓன்று.! இது யாருக்காவது தெரியுமா
Published on
அஜித் தமிழ் சினிமாவில் அனைவரும் உச்சரிக்கும் பெயர், அனைவருக்கும் பிடித்த நடிகர் கூட அதேபோல் சக நடிகர்களே எம்.ஜி.ஆர்க்கு அடுத்தபடியாக அஜித் தான் என ஒரு பேட்டியில் விவேக்கே கூறியிருந்தார், அந்த அளவிற்கு அஜித்தை பல சினிமா நட்சத்திரங்களுக்கு பிடிக்கும்.
அதேபோல் அவரை மட்டும் அல்லாமல் அவரின் படத்திற்கு என்றுமே மாஸ் ஒப்பனிங் இருக்கும் சென்னையில், சென்னையில் உள்ள பல திரையரங்கத்தில் அதிகாலை காட்சிகளுக்கு பெயர் பெற்றது என்றால் அது காசி தியேட்டர் தான் இது அனைவரும் அறிந்ததே.
இந்த அதிகாலை காட்சியை ஏற்பாடு செய்வது சுலபம் அல்ல அதே நேரத்தில் ஒரே நாளில் இவ்வளவு பேர் இரவில் படம் பார்ப்பது குறைவுதான் தியேட்டர் உரிமையாளர் முதன் முதலாக நான் அதிகாலை காட்சிக்கு ஏற்பாடு செய்தது அஜித்தின் பரமசிவம் படத்திற்கு தான்.
