அஜித் விரைவில் தன் அடுத்தப்படத்திற்காக பல்கேரியா நாட்டிற்கு செல்லவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமே வெளிநாடுகளில் நடக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் இப்படத்தில் இரண்டாவது ஹீரோயின் யார் என்பதே பலரின் எதிர்ப்பார்ப்பாக இருந்தது, ரித்திகா சிங், சாய் பல்லவி போக இறுதியில் கமிட் ஆகியிருப்பது அக்‌ஷரா ஹாசன் என கிசுகிசுக்கப்படுகின்றது.

இது மட்டுமின்றி இவர் பெயரை டிக் அடித்ததே அஜித் தான் என்றும் ஒரு செய்தி கசிந்துள்ளது, இரண்டாவது ஹீரோயினுக்கு படத்தில் சண்டைக்காட்சி கூட இருக்கும் என தெரிகின்றது