fbpx
Connect with us

Cinemapettai

ரஜினி,அஜித் எனக்கு கடவுள் மாதிரி – பிரபல நடிகை

News | செய்திகள்

ரஜினி,அஜித் எனக்கு கடவுள் மாதிரி – பிரபல நடிகை

rajinikanth-ajithகாதல் மன்னன் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்த மானு அதன் பிறகு சினிமாவுக்கு முழுக்கு போட்டு குடும்ப தலைவியானார். இதனிடைய ரஜினி உடல்நிலை சரியில்லாமல் சென்ற போது சிங்கப்பூரில் இருந்த அவருக்கு பல உதவிகளை செய்தது மானு தான் என்பது அனைவரும் அறிந்ததே.இந்நிலையில் சமீபத்தில் ஒரு வார இதழ் பேட்டியில், ரஜினி சாரை பிடிக்காதவர்கள் யாரும் இந்த உலகில் இல்லை, எனக்கு ரஜினி மற்றும் என் முதல் பட நாயகன் அஜித் கடவுள் மாதிரி என்று குறிப்பிட்டுள்ளார்.

Maanu-Stills-007

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top