அஜித் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் அவர்,இவரின் படம் திரைக்கு வருகிறது என்றால் திரையரங்கமே ஹவுஸ்புல் ஆகி அமர்கலபடுத்திவிடுவார்கள் அஜித்தின் ரசிகர்கள் ஆனால் இவருக்கு என்று எந்த ரசிகர் மன்றம் வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.

ajith

ஆனால் இவரின் கடந்த காலத்தை கொஞ்சம் திருப்பி பார்த்தல் அஜித் இப்படிலாம் கேட்டுள்ளார என ஆச்சிரிய படுவீர்கள்,ஆம் ஆசை படம் திரைக்கு வந்தபொழுது அஜித்தை விட  பிரகாஷ்ராஜ்யை தான்  அந்த படத்தில் அனைவராலும் அதிகம் கவனிக்கபட்டார் இதை அனைவரும் அறிந்தது தான்.

ajith-ak57
ajith

ஆனால் அந்த படத்தில் அஜித் சினிமாவிற்கு புதுசு அதிகம் படம் நடிக்கவில்லை அதனால் அஜித் அடிகடி பிரகாஷ்ராஜிடம் ‘சார் நான் நல்ல வருவேனா, நன்றாக நடிக்கின்றேனா?’ என்று கேட்டுக்கொண்டே இருப்பாராம்.

ajith-100-crore
ajith

அதற்க்கு பிரகாஷ்ராஜும் அஜித்திடம் நீங்க அழகாக இருக்கீங்க,அற்புதம நடிகிறீங்க,நல்லா இருக்கீங்க அதனால கண்டிப்பா நல்லா வருவீங்க அஜித் என்று கூறினார்

ajith-records
ajith

ஆசை படத்தில் அவ்வாறு அஜித் கேட்டதை சில வருடங்களுக்கு முன் ஒரு பேட்டியில் பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார் இது தற்பொழுத்து வைரலாக பரவி வருகிறது.