‘தெறி’ படத்தில் மீனா மகள் நைனிகா பேசிய அஜித்தின் பஞ்ச் டயலாக்?

theri-nainikaஇளையதளபதி விஜய் படத்தில் அவருக்கு கண்டிப்பாக பஞ்ச் டயலாக் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் ‘தெறி’யில் ஒரு சேஞ்சுக்கு விஜய்யின் மகளாக நடித்திருக்கும் மீனா மகள் நைனிகாவுக்கு ஒருசில பஞ்ச் டயலாக்குகள் உள்ளதாம்.

மீனா மகள் நைனிகா பேசும் பஞ்ச் டயலாக்குகள் அனைத்துமே பிரபல நடிகர்கள் பேசிய பஞ்ச் டயலாக்குகள் என்று கூறப்படுகிறது. இதில் ரஜினி, அஜித் பேசிய பஞ்ச் டயலாக்குகளும் அடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

அதே நேரத்தில் தந்தை-மகள் பாசத்தை இதுவரை இல்லாத வகையில் மிகவும் உணர்வு பூர்வமாக காட்சிகள் மூலம் விளக்கியுள்ளாராம் அட்லி. இந்த காட்சிகள் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் என்று அட்லி நம்புவதாக கூறப்படுகிறது.

Comments

comments

More Cinema News: