அஜித் சமீப காலமாக யோசித்து தான் பல முடிவுகளை எடுத்து வருகிறார். நீண்ட நாட்களாக கஷ்டத்தில் இருந்த ஏ.எம்.ரத்னத்திற்கு கால்ஷிட் கொடுத்து அவர் கல்லாவை கட்டினார்.

அதிகம் படித்தவை:  விஜய் சேதுபதி சின்ன தல பட்டம் இல்லை - ஏன்?

பிறகு அஜித் சத்யோஜோதியிடம் கூட்டணி அமைக்க, ஏ.எம்.ரத்னம் அடுத்து தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களின் கால்ஷிட்டை வாங்கி வருகிறாராம்.

அதிகம் படித்தவை:  அஜித் படத்தில் தனுஷ் நடிப்பது உறுதியாகிவிட்டது- அவரே சொல்கிறார்

இதில் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதியை தொடர்ந்து சந்தானம் கால்ஷிட்டும் அடங்குமாம், வெகு விரைவில் அறிவிப்புக்கள் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது