தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் மன்னர்கள் விஜய், அஜித். இவர்களுக்கு அடுத்த இடத்தில் தற்போது வேகமாக வளர்ந்து வருபவர் சிவகார்த்திகேயன் தான்.

director Suseenthiran

அவருடைய படங்களுக்கு தற்போதெல்லாம் நல்ல வரவேற்பு இருக்கின்றது. இந்நிலையில் சமீபத்தில் இயக்குனர் சுசீந்திரன் ஒரு சில தொலைக்காட்சிகளில் பேட்டியளித்து வருகின்றார்.

சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ நவம்பர் 10-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Suseenthiran

‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து, இறுதிகட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தீபாவளி வெளியீட்டிலிருந்து பின்வாங்கி நவம்பர் 3-ம் தேதி வெளியீடு என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தது. ஆனால், தற்போது நவம்பர் 10-ம் தேதி படம் வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

சந்தீப் கிஷன், விக்ராந்த், மெஹ்ரீன், ஹரீஷ் உத்தமன், அப்புக்குட்டி, அருள்தாஸ், துளசி, சாதிகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்துக்கு இமான் இசையமைத்துள்ளார்.

Director_Suseenthran
Director_Suseenthran

தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் உருவாகும் இப்படத்தை அன்னை பிலிம் ஃபாக்டரி சார்பில் ஆண்டனி தயாரித்துள்ளார்.

இவர் இயக்கத்தில் நெஞ்சில் துணிவிருந்தால் படம் விரைவில் வரவிருக்கின்றது, இதன் ப்ரோமோஷனுக்காக இதில் பங்கேற்று வருகின்றார்.

இதில் உங்களு எந்த நடிகர் அரசியலுக்கு வரவேண்டும் என்று கேட்க, ‘கமலும், அஜித்தும் அரசியலுக்கு வரலாம்’ என்று பதில் அளித்துள்ளார்.

மேலும் தற்போது விஜய், சிவகார்த்திகேயன் படங்கள் மட்டுமே தயாரிப்பாளர்களுக்கு லாபம் தருகின்றது என்றும் கூறியுள்ளார்.