அஜித்தின் அரசியல் சர்ச்சை- வெளிவந்த தகவல்கள்

Ajith-Modi Political Meetஅஜித்-மோடி சந்திப்பு குறித்து தான் நேற்று முழுவதும் சமூக வலைத்தளங்களில் ஒரு டாபிக் சென்றது. இதுக்குறித்து முன்னணி பத்திரிக்கையாளர் ஒருவர் அஜித்திற்கு நெருக்கமானவர்களிடம் விசாரித்து விளக்கம் அளித்துள்ளார்.

இதில் அஜித்தை சில வருடங்களாக அரசியல் கட்சிகள் சில தொடர்பு கொள்வது உண்மை தான். ஏனெனில் அவரின் ரசிகர்கள் பலம் அப்படி. ஆனால், அஜித் அரசியல் என்றாலே 10அடி தள்ளி நிற்பவர்.

இந்நிலையில், அஜித் தற்போது தான் அறுவைசிகிச்சை முடிந்து ஓய்வில் இருக்கிறார், அவருக்கும் எந்த கட்சிக்கும் சம்மந்தம் இல்லை, அவரும் எந்த அரசியல் பிரமுகர்களையும் தற்போதைக்கு பார்ப்பதாக இல்லை என கூறியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Comments

comments