fbpx
Connect with us

Cinemapettai

‘தல 57’ படத்துக்காக தல அஜித்தின் பிளான் !

News | செய்திகள்

‘தல 57’ படத்துக்காக தல அஜித்தின் பிளான் !

Ajith-Problem-NadigarSangamவீரம், வேதாளம் படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அஜித் – சிவா கூட்டணி மூன்றாவது முறையாக ஒரு புதிய படத்தில் இணைகிறது. ‘சத்யஜோதி பிலிம்ஸ்’ சார்பாக டி.ஜி.தியாகராஜன் இப்படத்தை தயாரிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் தொடங்குகிறது.

இப்படத்தில் நடிப்பதற்காக ‘தல’ அஜித் தனது உடல் இடையை குறைப்பார் என ஏற்கனவே சொல்லியிருந்தோம். இதற்காக இவர் தற்போது தினமும் ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்து வருகிறாராம். வேதாளம் படத்தை தொடர்ந்து ‘தல 57’ படத்துக்கும் அனிருத் தான் இசையமைக்கவுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top