மறைந்த நடிகை ஸ்ரீதேவி வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்திய அஜித் ! புகைப்படம், வீடியோ உள்ளே ! - Cinemapettai
Connect with us

Cinemapettai

மறைந்த நடிகை ஸ்ரீதேவி வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்திய அஜித் ! புகைப்படம், வீடியோ உள்ளே !

News | செய்திகள்

மறைந்த நடிகை ஸ்ரீதேவி வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்திய அஜித் ! புகைப்படம், வீடியோ உள்ளே !

 

ajith-kumar in hindi

Ajithkumar

இவருடைய நடிப்பு, ஸ்டைல் இதனை தவிர்த்து இவரது குணத்திற்கும் சேர்த்தே தனி ரசிகர்பட்டாளமே இருக்கிறது. நடிகன் என்பதை விட நல்ல மனிதன் என்று பெயர் எடுத்தவர் அஜித். சந்தோஷ தருணங்களில் ஒருவருடன் இருப்பதாய் விட துக்க சமயத்தில் ஒருவருடன் இருப்பதே மிகவும் முக்கியம் என்பது தான் உண்மை நிலை.

sridevi

கடந்த மாதம் துபாயில் ஸ்ரீதேவி காலமானார் அவரின் மறைவு பலருக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. இந்நிலையில் இன்று சென்னையில் அவரின் மறைவுக்காக 16 ஆம் அஞ்சலிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இன்று காலை நடிகர் அஜித், தன் மனைவி ஷாலினியுடன் அங்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

ajith

ajith

வீடியோ லிங்க்

அஜித் மனைவி ஷாலினிக்கும் ஸ்ரீதேவி நன்கு பரிச்சயம் உண்டு. ஸ்ரீதேவியின் இங்கிலிஷ் விங்கிலிஷ் படத்தின் தமிழ் வெர்ஷனில் கெஸ்ட் ரோலில் அஜித் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top