தல அஜித் படங்கள் எப்படி இருந்தாலும் வசூலில் குறிவைத்தது இல்லை,அதே போல் ஒபனிங் நாள் வசூலில் ரஜினிக்கு அடுத்து அஜித் தான் இருப்பர்.

வெளிநாடுகளிலும் வசூலில் எந்த பாதிப்பும் இருக்காது,வேதாளம் படம் மலேசியாவில் மட்டும் 13 கோடி வசூல் செய்தது,இப்படி இருந்தும் சில நாட்களுக்கு முன்பு ட்விட்டரில் போலி கணக்கு மூலம் அஜித்தின் ஓவர்சீஸ் மார்க்கெட் சிவகார்த்திகேயனை விட குறைவு என்று செய்தியை வெளியிட்டார்கள்,பின்னர் அது பொய்,போலியான ட்விட்டர் கணக்கு என்று நிரூபிக்கப்பட்டது.

அதிகம் படித்தவை:  தன் படத்தில் அஜித் அறிமுகப்படுத்திய டாப் நாயகிகள்

பிரபல பத்திரிகை ஒன்றில் வெளிவந்த தகவல் படி, அஜித்தின் ஓவர்சீஸ் ரைட்ஸ் படத்திற்கு படம் அதிகமாகின்றது, மேலும் தற்போதைய நிலவரப்படி ரூ 13-14 கோடி இருக்கலாம் என தெரிகின்றது