அஜித் அடுத்து நடிக்கும் படத்தில் நடிகர் நடிகைகள் தேர்வு கிட்ட தட்ட முடிந்து விட்டது.

இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 2ம் தேதி பல்கேரியா நாட்டில் நடக்கவிருக்கின்றது, இதற்காக படக்குழுவினர்களை அஜித் முன்பே அங்கு போக சொல்லிட்டாராம்.

அஜித் எப்போது செல்வார் என்பது சஸ்பென்ஸாகவே உள்ளது, பல்கேரியாவில் தொடர்ந்து 30 நாட்களுக்கு மேல் படப்பிடிப்பு நடைப்பெறுமாம்.