அஜித், விஜய் இருவருமே சினிமாவில் ஒருவருக்கொருவர் இணையான போட்டியாளர்கள். ஆனால் நிஜத்தில் இருவருமே நல்ல நண்பர்கள்.

இருவருக்கும் இடையில் நடந்த சில நிகழ்வுகள் பலருக்கும் தெரியாத சுவாரசியங்களாக இருக்கும். அஜித் ஒரு பைக் பிரியர். விஜயும் அப்படித்தான்.

அதிகம் படித்தவை:  தமிழையும் தமிழ் மக்களையும் காப்பாற்றுவது உலகமக்களின் கடமை என உணர்த்திய சீமான்

விஜய் ஒருமுறை Harley davidson பைக் வாங்கி அதை ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு ஓட்டிசென்றாராம். இந்த தகவலறிந்த அஜித் விஜய்க்கு உடனே கால் பண்ணி ஹெல்மெட் போட்டுட்டு போங்க என்று கட்டளை போட்டாராம்.

அதிகம் படித்தவை:  மீண்டும் அதே பிரச்சனை... கடுப்பான அரவிந்த் சாமி

இது விஜய்க்கு சற்று இன்ப அதிர்ச்சியாக இருந்ததாம். இருவரது ரசிகர்களாகிய நீங்கள் ஒற்றுமையாக இருந்தால் அவர்கள் இருவரும் இன்னும் சந்தோசப்படுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.