fbpx
Connect with us

Cinemapettai

அஜித் அல்லது விஜய் யார் வேண்டும்.! இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனின் அதிரடி பதில்.!

News | செய்திகள்

அஜித் அல்லது விஜய் யார் வேண்டும்.! இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனின் அதிரடி பதில்.!

தமிழில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் கௌதம் வாசுதேவ் மேனனும்  ஒருவர், இவர் இளசுகளை கவரும் வகையில் காதல் படங்களை எடுப்பதில் வல்லவர்.

vijay

தற்பொழுது விக்ரமை வைத்து துருவநட்சத்திரம் என்ற படத்தை இயக்கி வருகிறார்  அதுமட்டும் இல்லாமல் தனுஷ்வுடன் என்னை நோக்கி பாயும் தோட்டா என இரண்டு படங்களை இயக்கி வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட அவரிடம்,அனைத்து சினிமா நடிகர் மற்றும் நடிகைகளிடம்  கேட்கப்படும் கேள்வியை கேட்டுள்ளார்கள் ஆனால் கொஞ்சம் வித்யாசமாக கேட்டுள்ளார்கள்.

gautham

அதாவது அஜித்,விஜய் இருவருமே ஒரே நேரத்தில் கால்ஷீட் கொடுத்தால் நீங்கள் எதை ஏற்றுகொள்வீர் யாரை முதலில் ஏற்று கொள்வீர் என கேட்டுள்ளார்கள் கௌதம் வாசுதேவ் மேனன்னிடம்.

Gautham Menon

அவர் அதற்க்கு கொஞ்சம் கூட யோசிக்காமல் உடனடியாக அஜித் தான் என கூற, அதற்க்கு தகுந்த காரணத்தை கொடுத்தார் அதாவது நான் மிகவும் கஷ்டப்படும் பொழுது என்னை அறிந்தால் என்ற ஒரு படத்தின் மூலம் எனக்கு உதவியவர்.

gautham-menons

அந்த படத்தில் எனக்கு அவர் கொடுத்த மரியாதையை நான் எப்பொழுதும் மறக்கவே மாட்டேன்  என உருக்கமாக பதில் அளித்தார்.இதற்க்கு முன்  இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் நடிகர் விஜய்யை வைத்து ஒரு படம் இயக்க இருந்தார்.

Gautham menon-Vijay

அந்த படத்தின் பெயர் யோஹான் அத்தியாயம் இந்த படத்தின் விஜய்க்கு ஜோடியாக சிம்ரன் நடிக்க இருந்தார் மேலும் இந்த படத்தின் கதையில் சில திருத்தங்கள் விஜய் கூறியதால் அந்த படத்தையே கை விட்டவர் கௌதம் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top