fbpx
Connect with us

அஜித் தான் என் பேவரட் பிரபல நடிகை ஒரே போடு.! அப்போ விஜய்.!

thala-ajith

News | செய்திகள்

அஜித் தான் என் பேவரட் பிரபல நடிகை ஒரே போடு.! அப்போ விஜய்.!

அஜித், விஜய் தமிழ் சினிமாவில் மிகவும் பெரிய நடிகர்களில் இருவருமே இருக்கிறார்கள் இவர்கள் ரசிகர்களின் உலகெங்கும் இருக்கிறார்கள், இவர்கள் ரசிகர்கள் அனைவரும் பல நன்மைகளை செய்துவருகிறார்கள்.

தளபதி தற்பொழுது மெர்சல் படத்தின் வெற்றியை தொடர்ந்து தளபதி62 படத்தில் நடித்துவருகிறார் அதேபோல் அஜித் விசுவாசம் படத்தில் நடிக்க இருக்கிறார் இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கபடுகிறது.

Mersal-Vijay

மேலும் பிந்து மாதவி தமிழ் நடிகையாவார் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் நல்ல படவாய்ப்பு கிடைத்துவிட்டது ஆனால் நடிகை பிந்து மாதவிக்கு பெரிய பட வாய்ப்புகள் அமையவில்லை.

சமீபத்தில் நடிகையை பிந்து மாதவி பெட்டி ஒன்றை கொடுத்துள்ளார் அதில் அவரிடம் அஜித் மற்றும் விஜய்யுடன் ஒரே நேரத்தில் நடிக்க அழைத்தால் யாருடன் நடிப்பீர்கள் என கேட்டுள்ளார் .

bindu-madhavi

அதற்க்கு பிந்து மாதவி சற்றும் யோசிக்காமல் அஜித்துடன் தான் நடிக்க ஆசைபடுகிறேன் என கூறியுள்ளார் அதனால் விஜய் பிடிக்காது என அர்த்தம் இல்லை என கூறியுள்ளார்.மேலும் அஜித் தான் என்னுடைய பேவரட் என கூறியுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News | செய்திகள்

Advertisement

Trending

To Top