Tamil Cinema News | சினிமா செய்திகள்
அஜித்திற்கு பிடித்த IPL டீம் எது தெரியுமா.! பேட்டியில் அவரே கூறியது
Published on
நாடு முழுவதும் தற்பொழுது IPL வைரஸ் காச்சல் போல் தொற்றிக்கொண்டது, சமூகவளைதளம் என எங்கு திரும்பினாலும் IPL அப்டேட் தான் இந்த நிலையில் தல அஜித்திற்கு பிடித்த IPL டீம் எது என்பது பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.
சரண் இயக்கத்தில் நடிகர் அஜித் அசல் படத்தில் நடித்துகொண்டிருந்தார், இந்த படத்தின் படபிடிப்பின் பொழுது பிரபல பத்திரிக்கைக்கு பேட்டி ஒன்றை கொடுத்தார் அதில் நான் சென்னை அணியின் ரசிகன், கண்டிப்பாக இந்த முறை சி.எஸ்.கே. அணி வெல்லும் என்ற நம்பிக்கை உள்ளது என கூறினார்.
மேலும் நான் கிரிக்கெட் தொடர்ச்சியாக பார்க்க மாட்டேன் ஆனால் பார்க்க வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக பார்ப்பேன் என கூறினார், போட்டி நடக்கும் பொழுது அப்டேட் மட்டும் காதில் வாங்கிகொள்வேன் அவ்வளவுதான் என கூறியுள்ளார்.
