கோலிவுட்டின் முன்னணி நடிகையான நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனின் படத்தை தயாரிக்க முடிவு செய்துள்ளார். பெரிய மாஸ் ஹீரோவாக தேர்வு செய்தால் விக்னேஷுக்கு ஒரு பிரேக் கிடைக்கும் என நினைத்தார் நயன்.

இதையடுத்து எப்படியாது அஜீத்தை நடிக்க வைக்க வேண்டும் என்று முடிவு செய்து களத்தில் இறங்கினார்.

அதிகம் படித்தவை:  ரஜினி இடத்தில் அஜித்தா? விஜய்யா ? - யார் இடம் பிடிப்பார்?

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வரும் அஜீத்து விக்னேஷ் சிவன் படத்தில் நடிக்க முடியாது என்பதை நாசுக்காக தெரிவித்துள்ளார். தினமும் ரூ. 1 கோடி சம்பளம் தருகிறேன் என்று நயன் கூறியும் அஜீத் மசியவில்லை

அதிகம் படித்தவை:  அஜித் படத்தை தயாரிக்கிறதா சத்ய ஜோதி பிலிம்ஸ்?

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடித்தால் படப்பிடிப்பின்போது படம் பற்றிய செய்திகளை விட நயன்-விக்னேஷின் காதல் பற்றி தான் செய்திகள் வரும் என்று நினைத்த அஜீத் அந்த படத்தில் நடிக்க விரும்பவில்லையாம்.