Tamil Cinema News | சினிமா செய்திகள்
அமலாபால் அஜித்திற்கு கொடுத்த புதிய பட்டப்பெயர்.! ரசிகர்களின் ரியாக்ஷன் என்ன.?
அஜித் தமிழ் சினிமாவை தாண்டி அனைத்து மொழி ரசிகர்களும் கொண்டாடும் மிகப்பெரிய நடிகர் இவர் தற்பொழுது விசுவாசம் படத்தில் சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார்,வருகிற பொங்கலுக்கு மிகப்பிரம்மாண்டமாக இந்த திரைப்படம் வெளியாக இருக்கிறது.

ajith viswasam
அஜித் நாம் ஒரு பிரபலம் என்பதை மறந்து மிக சாதாரணமாக வாழ்ந்து வரும் ஒரு மனிதர், அதனால் தான் இவரை அனைவருக்கும் பிடிக்கிறது, தற்பொழுது அஜித் ரசிகர்களிடம் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி கொண்டே இருக்கிறது.
இந்த நிலையில் சமயத்தில் நடிகை அமலாபால் பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார் அதில் அஜித் பற்றி கேள்வி கேட்கப்பட்டது அதற்கு அமலாபால் அஜித்திற்கு Mr.Sexy என்ற பெயர் கொடுத்துள்ளார், அவரைப் பார்க்கும்போது நமக்கே தெரியும் அவர் ஒரு வித்தியாசமாக செம்ம ஸ்டைலாக இருப்பார் என்று புன்னகையுடன் கூறினார். இந்தப் பெயரை கேட்டவுடன் அஜித் ரசிகர்கள் Mr.Sexy என சந்தோஷத்தை வெளிப்படுத்த வருகிறார்கள்.
