ajith sivakarthikeyan boxoffice

ஐங்கரன் தமிழ்ப் படங்களை வாங்கி வெளிநாடுகளில் வெளியிட்டு வருகிறது . ஐங்கரன் முன்னணி ஹீரோக்கள் நடித்த படங்களுக்கு வெளிநாட்டு உரிமை எவ்வளவு என்ற தகவலை வெளியிட்டுள்ளது. அதில் ரஜினி முதல் இடத்தை பிடித்து தான் எப்போதும் தலைவர் தான் என்று நிரூபித்துவிட்டார். இவரை தொடர்ந்து அடுத்தடுத்து இருக்கும் நடிகர்களின் விவரம் இதோ
Rajini – 30 Cr
Vijay – 22 Cr
Suriya – 20 Cr
Kamal – 15 Cr
Sivakarthikeyan – 10 Cr
Ajith – 8 Cr
Vikram – 7 Cr
Simbu – 6 Cr
ஆனால் இந்த விவரங்கள் உண்மையா என்பது உறுதியாக தெரியவில்லை.

அதிகம் படித்தவை:  தல அஜித்தின் புதிய லுக் சூப்பர் - ரசிகர்கள் மகிழ்ச்சி (படம் உள்ளே)