Tamil Cinema News | சினிமா செய்திகள்
ரஜினிக்கு அடுத்த இடத்தில் அஜித் படம் வியாபாரம்.
தல அஜித் தொடர் வெற்றிகளால் நம்பர் 1 இடத்தை நோக்கி போய்கொன்டிருகிறார். இந்த நேரத்தில் சமீபத்தில் வந்த விவேகம் படத்தின் டீசர் கபாலி சாதனையை முறியடித்து சாதனை படைத்தது.
விவேகம் படத்தின் டீசரின் வரவேற்பிற்கு பிறகு விவேகம் படத்தின் வியாபாரம் பல மடங்கு அதிகரித்து விட்டதாம். மதுரை ஏரியா முழுக்க வியாபாரம் முடிந்துவிட்டது.
சமீபத்தில் சவுத் ஆர்காடு பகுதியின் வியாபாரம் முடிந்துள்ளது, ரஜினி படங்களுக்கு அடுத்து அதிக தொகை கொடுத்து வாங்கியது விவேகம் படத்தை தானாம் அவர்களே சொல்கிறார்கள்.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
