ajith

‘தல’ அஜித் வேதாளம் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அறுவைச் சிகிச்சை செய்து கொண்டார். அதன்பின் நீண்ட நாட்களாக ஓய்வெடுத்து வந்த அவர் தற்போது தல 57 பட வேலைகளில் இறங்கியுள்ளார்.

அதிகம் படித்தவை:  மக்களிடம் பணம் வசூலிக்க கூடாது ! நடிகர் சங்கத்திற்கு அஜித் சொன்ன வார்த்தை நியாகம் இருக்குமா?

இப்படத்துக்காக தினமும் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து தனது உடல் எடையைக் குறைத்து வருகிறார். சிகிச்சை செய்து கொண்டதால் மருத்துவர்கள் ரெஸ்ட் எடுக்க கூறினாலும், அதை பொருட்படுத்தாமல் கடுமையாக உடற் பயிற்சி செய்து வருகிறாராம்.

அதிகம் படித்தவை:  தல அஜித்தின் சொதப்பல்கள்- ஸ்பெஷல் தொகுப்பு