fbpx
Connect with us

Cinemapettai

அஜித்தின் அடுத்த படம்.. மாஸ் தகவல் வெளியிட்ட பிரபல நடிகை

mankatha-2-ajith

Celebrities | பிரபலங்கள்

அஜித்தின் அடுத்த படம்.. மாஸ் தகவல் வெளியிட்ட பிரபல நடிகை

அஜித்தின் அடுத்த படம்

விஸ்வாசம் படத்தில் ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ரோபோ சங்கர், நயன்தாரா மற்றும் தம்பி ராமையா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன. இப்படமும் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள பேட்ட திரைப்படமும் திரைக்கு வர உள்ளன.

விஸ்வாசம் படம் இன்னும் திரைக்கு வராத நிலையில். அடுத்த படத்திற்கான அறிவிப்பு வெளியாகி பூஜையும் நடைபெற்றது. தற்போது படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தை வினோத் இயக்கத்தில போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வருகிறது.

Nazriya-Nazim

Nazriya-Nazim

இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகை நஸ்ரியா நடிப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது நஸ்ரியா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு தகவலை பகிர்ந்துள்ளார். அதில் படப்பிடிப்பு தொடங்கியது போல காட்சிகள் கொண்ட சிம்பிள் வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் தற்போது படப்பிடிப்பு நடைபெற்றுள்ளதாக தகவல்கள் பகிர்ந்து வருகின்றனர்.

ajith59poojai

ajith59poojai

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top