அஜித்தின் அடுத்த படத்தின் ஹீரோயின் இவரா?

ajith-next-movieஅறுவை சிகிச்சைக்கு பிறகு அஜித் தற்போது முழு ஓய்வில் இருக்கிறார். இந்நிலையில் பிப்ரவரி மாதம் தன் அடுத்த படத்திற்கான தகவலை கூறுவார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.இப்படத்தை 99% சிவா தான் இயக்குவார் என கூறப்படுகின்றது.

மேலும், அனிருத் தான் இசையமைப்பாளர் எனவும் தெரிகின்றது.சமீபத்தில் வந்த தகவலின்படி இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நயன்தாராவை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் ஏகன், பில்லா, ஆரம்பம் படங்கள் வந்தது குறிப்பிடத்தக்கது.

Comments

comments