fbpx
Connect with us

Cinemapettai

ஹாலிவுட் ரீமேக் படத்தில் அஜீத்

News | செய்திகள்

ஹாலிவுட் ரீமேக் படத்தில் அஜீத்

ajithஅஜித்தை வைத்து, பில்லா – 2 மற்றும் கமல் நடிப்பில் வெளியான, உன்னைப் போல் ஒருவன் படங்களை இயக்கியவர், சக்ரி டோலட்டி. சமீபத்தில், இவர் அஜித்தை சந்தித்து, ஹாலிவுட்டில் வெளியான, 24 கிராம் என்ற ஆங்கில படத்தை தழுவி, ஒரு கதை கூறியுள்ளார்.

அபாயகரமான விபத்து பற்றி கூறும் இக்கதையில் நடிக்க, அஜித்தும் விருப்பம் தெரிவித்துள்ளார். இப்படம், ஹாலிவுட்டுக்கு இணையான பட்ஜெட்டில், பிரமாண்டமாக படமாக்கப்பட உள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top