பொதுவாக மிக முக்கியத்துவம் வாய்ந்த பிரபலங்கள் படம் பற்றிய செய்தியை தெரிந்துகொள்ள ரசிகர்கள் அதீத ஆர்வம் காட்டுவார்கள். அஜித் தற்போது சிவா இயக்கத்தில் விவேகம் படத்தில் நடித்து வருகிறார்.

விரைவில் படம் வெளியாகவுள்ள நிலையில் படப்பிடிப்புகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.அந்த வகையில் அஜித்த அடுத்த படத்தை சிவா தான் இயக்க இருப்பதாகவும், அப்படத்தை ஸ்பைஸ் சினிமா நிறுவனம் தயாரிக்கப்போவதாகவும் தகவல்கள் பரவுகிறது

இதுகுறித்த தகவலை படக்குழுவின் அதிகாரப்பூர்வ தகவலுக்கு எதிர்பார்ப்புகள் துவங்கியுள்ளது.