இனி மாதம் ஒரு அஜித் பட அறிவிப்புகள்.. ரசிகர்களுக்கு செம வேட்டை இருக்கு

அடுத்தடுத்து அஜித் பட அறிவிப்புகள்

அஜித்

அஜித் நடித்த விஸ்வாசம் படத்தின் கொண்டாட்டங்கள் இன்னும் முடிந்த பாடில்லை. மோஷன் போஸ்டரிலேயே சாதனை செய்பவர் படம் ரிலீசானால் என்னவாகும்.. ரசிகர்கள் இன்னும் கொண்டாடுகின்றனர்.

பிங்க்

அதற்குள் அடுத்த படமான பிங்க் படத்தின் செய்திகள் ட்ரென்ட் செய்து பட்டையைக் கிளப்புகிறது. இப்படி இருக்கும் நிலையில் ஒரு ஒரு மாதமும் ஒரு அறிவிப்பு வரும் என தெரிகிறது.

இந்த வருடத்தின் ஜனவரி மாதம் விஸ்வாசம் படத்தின் ரிலீஸ் கொண்டாட்டம். பிப்ரவரி மாதம் தல59 படத்தின் ஷூட்டிங் ஆரம்பம் ஆகிறது.

மார்ச்சு ஏப்ரல் என ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள், மே மாதம் தல59 படத்தின் ரிலீஸ். ஜூலை மாதம் தல60 படம் ஆரம்பமாகிறது என அடுக்கடுக்காக அஜித் செய்திகள் இந்த வருடமும் உண்டு. ரசிகர்களுக்கும் நல்ல வேட்டை இருக்கிறது.

ajith-fans-movie
ajith-movie

Leave a Comment