fbpx
Connect with us

Cinemapettai

அட அஜித்தா இது.! ஆள் அடையாளமே தெரியாமல் மாறிட்டாரே.! மாஸ் லுக் புகைப்படம் இதோ

ajith

News | செய்திகள்

அட அஜித்தா இது.! ஆள் அடையாளமே தெரியாமல் மாறிட்டாரே.! மாஸ் லுக் புகைப்படம் இதோ

தல அஜித்தை திரையில் காண பல ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள், இந்த நிலையில் அஜித் வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்து வருகிறார், இந்த திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்கள் படக்குழு.

மேலும் நேர்கொண்ட பார்வை படத்திலிருந்து ஏதாவது அப்டேட் வரும் என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள், அதேபோல் அஜித்தின் அடுத்த படத்தையும் வினோத் தான் இயக்க இருக்கிறார் படத்தை போனிகபூர் தான் தயாரிக்க இருக்கிறார்.

இந்த நிலையில் அஜித்தின் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது இந்த புகைப்படத்தில் அஜித் மாஸ் லுக்கில் இருக்கிறார் இதோ அந்த புகைப்படம். இந்த கெட்டப் அஜித்தின் அடுத்த படத்திற்காக என கூறபடுகிறது.

 

ajith new

ajith new

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top