Connect with us

Cinemapettai

ரஜினி ஸ்டைலில் அஜித்.. வைரலாக பரவும் தல புதிய போட்டோ

ajith-rajini

Cinema News | சினிமா செய்திகள்

ரஜினி ஸ்டைலில் அஜித்.. வைரலாக பரவும் தல புதிய போட்டோ

தல அஜித் விசுவாசம் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது அடுத்த படத்தில் நடிக்க ரெடியாகி விட்டார், இந்த திரைப்படம் Pink படத்தின் ரீமேக் ஆகும், சமீபத்தில் இந்த படத்தின் பூஜை நடைபெற்றது அனைவரும் அறிந்ததே.

இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது இதற்காக அஜித் சிறிது ஓய்வில் இருக்கிறார், இந்த நிலையில் அஜித்தின் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் தாறுமாறாக வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் இருக்கும் அஜித் பேட்ட படத்தில் ரஜினி கெட்டப்பில் இருப்பதுபோல் இருக்கிறது.

மேலும் இந்த புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை ஆனால் இந்த புகைப்படத்தை தல ரசிகர்கள் மிக வேகமாக ஷேர் செய்து வருகிறார்கள் அதுமட்டுமில்லாமல் இந்த புகைப்படத்தில் அஜித் கையில் ஒரு செல் போன் வைத்திருப்பது தெளிவாக தெரிகிறது இதோ வைரலாகும் அந்த புகைப்படம்.

மேலும் அஜித் துப்பாக்கி சூடு பயிற்சியின்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது இதில் அஜித் மிகவும் ஸ்டைலாக இருக்கிறார்.

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top