அஜித் நடிக்க இருக்கும் படம் விசுவாசம் இந்த படத்தை வீரம், வேதாளம், விவேகம் எடுத்த இயக்குனர் சிவாவுடன் நான்காவது முறையாக இணைந்துள்ளார்.

Ajith
Ajith

அஜித் நடிக்கபோகும் இந்த படத்தின் டைட்டில் யாரும் எதிர்பார்க்காமல் படம் துவங்குவதற்கு முன்னாடியே வெளியிட்டது  ரசிகர்களை ஆச்சரியமடையவைத்தது ஏன் என்றால் அஜித் படம் எப்பொழுதும் பாதி படம் முடிந்த பிறகே டைட்டில் ரிலீஸ் செய்வார்கள்.

ajith nivin

மேலும் இந்த படத்தில் மலையாள நடிகர் நிவின் பாலி நடிப்பதாக செய்திகள் வெளிவந்தது. இந்த செய்தி முற்றிலும் வதந்தி என ஒரு பெட்டியில் நிவின் பாலி கூறியுள்ளார்.

nivin-pauly

அதுமட்டும் இல்லாமல் தமிழில் முன்னணியில் இருக்கும் பெரிய நடிகருடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது எனவும் கூறினார்.