fbpx
Connect with us

Cinemapettai

இந்த நியூ லுக் போதும்: அஜித் ரசிகர்கள்

ajith new look

இந்த நியூ லுக் போதும்: அஜித் ரசிகர்கள்

அஜித் தன் அடுத்த படத்திற்கான வேலைகளில் பிஸியாகவுள்ளார். இப்படம் குறித்து இன்னும் எந்த ஒரு செய்தியும் வரவில்லை.

எப்போதும் போல் மௌனமாக படப்பிடிப்பு ஆரம்பித்து விடுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் சமீபத்தில் அஜித் வாக்களிக்க வந்த போது பல ரசிகர்கள் அவரை பார்க்க திரண்டனர்.

அப்போது அஜித்தின் புதிய லுக்கை கண்டு ரசிகர்கள் அசந்தனர். பில்லா படத்தில் வந்த ஸ்டைலிஷ் அஜித் போல் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.

மேலும், எங்களுக்கு தல-57 குறித்து எந்த செய்தியும் தேவையில்லை, இதுவே போதும் என்று கருத்துக்களை கூறி வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top