தல அஜித் வைத்தது படம் இயக்க பல இயக்குனர்கள் கதை சொல்ல ரெடியாக இருக்கிறார்கள்.அஜித்தின் விவேகம் வெளிவந்து நல்ல வசூல் பெற்றது இதனால் பல இயக்குனர்கள் அஜித்திர்க்காக வெயிட் பன்றாங்க.ajith vivegam

அஜித் இன்று தென்னிந்திய சினிமாவே வியந்து பார்க்கும் நடிகர். விவேகம் படத்திற்கு பல நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தும் வசூல் திருப்திகரமாக தான் அமைந்துள்ளது.

இந்நிலையில் இயக்குனர் முருகதாஸ் அஜித்துடன் இணைந்து பணியாற்ற நீண்ட வருடங்களாக முயற்சி செய்து வருகின்றார்.ஆனால், தற்போது வரை அது நடக்கவில்லை, இந்நிலையில் அடுத்து இவர் மீண்டும் விஜய்யுடன் ஒரு படத்தில் இணையவுள்ளார்.

தற்போது கூட ஒரு பேட்டியில் அவர் ‘அஜித் சார் எப்போ ஓகே சொன்னாலும் நான் ரெடி, அவருக்கான கதை என்னிடம் ரெடியாகவே உள்ளது’ என கூறியுள்ளார்.