Connect with us
Cinemapettai

Cinemapettai

ajith-viswasam

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இதுவரை யாருமே பார்த்திடாத அஜித்தின் டாக்டர் கெட்டப் புகைப்படம்.! எந்த திரைப்படம் தெரியுமா?

அடுத்ததாக திரைக்கு வர இருக்கும் திரைப்படம் விசுவாசம், இந்த படத்தை வீரம், வேதாளம், விவேகம், ஆகிய படத்தை இயக்கிய சிவா தான் இந்த படத்தையும் இயக்கி வருகிறார் இந்த திரைப்படம் வருகிற பொங்கலுக்கு திரைக்கு வர இருக்கிறது.

இந்த நிலையில் சினிமாவில் பல படங்கள் ஆரம்பிக்கப்பட்டு பாதியிலேயே நின்ற படங்கள் அதிகமாக இருக்கின்றன அதேபோல், ஒரு படம்தான் திருடா, ஜனா படத்திற்கு முன்பு அஜித் நடிக்க இருந்த படம் தான் திருடா.

அதேபோல் திருடா படத்தை இயக்க இருந்தவள்தான் ஜனா படத்தையும் இயக்கினார் ஆனால் அந்த படத்தை போன்று கதை கிடையாது இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை திரிஷா நடிக்க இருந்தார் திருடா படத்திலிருந்து ஒரு போஸ்டர்தான் வெளியானது அதுவும் அஜித் டாக்டர் கெட்டப்பில் இருக்கும் அந்த போஸ்டர்.

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top