‘தல’ அஜித் சினிமாவையும் தனது ரசிகர்களையும் எந்தளவு காதலிக்கிறாரோ அதே அளவு பைக் மற்றும் கார்களையும் நேசிப்பவர் என்பது நாம் அனைவருக்கும் தெரியும்.

உலகில் உள்ள பல விலையுயர்ந்த கார்கள் மற்றும் பைக்குகள் பற்றிய அப்டேட் அனைத்தையும் தெரிந்து வைத்திருப்பவர் அவர். இந்நிலையில் விரைவில் இவர் ஒரு புதிய லம்பாகினி காரை ரூ. 4 கோடி கொடுத்து வாங்கபோவதாக தகவல் வெளியாகியுள்ளது.