fbpx
Connect with us

Cinemapettai

அதிரடியாக நிறுத்தப்பட்ட ‘நேர்கொண்ட பார்வை’.. மே 1 ரிலீஸ் ஆகுமா? ரசிகர்கள் அதிர்ச்சி..

ajith-nerkondapaarvai

News | செய்திகள்

அதிரடியாக நிறுத்தப்பட்ட ‘நேர்கொண்ட பார்வை’.. மே 1 ரிலீஸ் ஆகுமா? ரசிகர்கள் அதிர்ச்சி..

அஜித் மற்றும் வித்யாபாலன் நடித்து வரும் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்.

தல அஜித் நடித்துவரும் ‘நேர்கொண்ட பார்வை’ முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்து விட்டது. இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்கப் போவதாகவும் அதில் அஜித் மற்றும் வித்யாபாலனுக்கு இடையே நடக்கும் காட்சிகள் மட்டும் இருப்பதாக தெரிகின்றது.

தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது இதற்கு என்ன காரணம் என்றால் லோக்சபா எலக்சன் முடிந்த பின்பு இந்த படத்தின் ஷூட்டிங் ஆரம்பம் ஆகும்.

அஜித் இதற்காக சற்று நாள் ஓய்வு எடுக்கப் போவதாகவும் எலக்சன் முடிந்தபின் பணிகளைத் தொடங்கும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதனால் படக்குழுவினர் மே 1 ரிலீஸ் ஆகும் என்று தெரிவித்துள்ள தேதி தள்ளிப் போக்குவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top