Connect with us

Cinemapettai

நேர்கொண்ட பார்வை டிரைலர் ரிலீஸால் அஜித் ரசிகர்கள் வருத்தம்.! எப்படி அஜித் இதை மறந்தார்

ajith-new

Cinema News | சினிமா செய்திகள்

நேர்கொண்ட பார்வை டிரைலர் ரிலீஸால் அஜித் ரசிகர்கள் வருத்தம்.! எப்படி அஜித் இதை மறந்தார்

வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் நேர்கொண்ட பார்வை இந்த திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 10ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள் இந்தநிலையில் நேர்கொண்ட பார்வை திரைப் படத்தில் அஜித் வக்கீலாக நடித்துள்ளார்.

மேலும் நேர்கொண்ட பார்வை டிரைலரை இன்று மாலை 6 மணிக்கு ரிலீஸ் செய்வதாக அறிவித்துள்ளார் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர். பொதுவாக அஜித் சாய்பாபா தீவிர பக்தர் என்பது அனைவருக்கும் தெரியும்.

அதுமட்டுமில்லாமல் இதற்கு முன் அஜித்தின் படத்தை இயக்கிய சிவாவும் சாய்பாபாவின் தீவிர பக்தர் தான், அதனால் தான் அஜித் சிவா கடைசி நான்கு படங்களின் அனைத்து அறிவிப்புகளையும் வியாழக்கிழமையே வெளியிட்டார்கள், ஆனால் நேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலரை ஒருநாள் முன்கூட்டியே புதன்கிழமை ஆறு மணிக்கு வெளியிடுவதால், அஜித் ரசிகர்கள் எப்படி அஜித் வியாழக்கிழமையும் மறந்து விட்டார் என வருந்துகிறார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top